ஆட்சியர்களுடன்  தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி வாயிலாக ஆலோசனை

20 views
1 min read
sanmugam

ஆட்சியர்களுடன்  தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாக இருக்கும் 15 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை, மதுரை, நெல்லை,  ராமநாதபுரம், கடலூர், திருவண்ணாமலை, விருதுநகர், விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, தேனி என கரோனா தொற்று அதிகமாக இருக்கும் 15 மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

TAGS
coronavirus

Leave a Reply