ஈரோட்டில் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா

17 views
1 min read
nedunchezhian

ஈரோட்டில் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா

 

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை பொதுசெயலாளர் அந்தியூர் செல்வராஜ், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநில திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கந்தசாமி திமுக மாநில கொள்கைபரப்பு அணி இணை செயலாளர் சந்திரகுமார், திமுக இலைக்கிய அணி துணைதலைவர் ஈரோடு இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி, மாவட்ட அவைதலைவர் குமார்முருகேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்லபொன்னி, மாவட்ட பொருலாளர் ப.க.பழனிசாமி , மாநகர செயலாளர் சுப்பிரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

TAGS
நெடுஞ்செழியன்

Leave a Reply