உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்க உத்தரவு

19 views
1 min read
chennai High Court forms a committe for pay rise

சென்னை உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஊதிய உயர்வு குறித்து தலைமை நீதிபதி தனது பரிந்துரையை, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தார்.

ஆனால் அந்த கோப்பை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் செயலாளரே நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் ஊதிய உயர்வு குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரிந்துரையை நிராகரித்து செயலாளர் முன்பு பிறப்பித்த உத்தரவையும், நீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply