ஒடிசாவில் மேலும் 570 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 12,526 ஆனது 

14 views
1 min read
corona virus

கரோனா வைரஸ்

 

ஒடிசாவில் புதிதாக 570 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள  நிலையில் மொத்த பாதிப்பு 12,526 ஆக உயர்ந்துள்ளது. 

ஜூலை 11-ம் தேதி நிலவரப்படி, ஒருவர் பலியாகியுள்ள நிலையில் பெண் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்த மொத்த பலி எண்ணிக்கை 61 ஆக உள்ளது. 

புதிதாக பாதிக்கப்பட்ட 384 பேர் வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கவைத்துள்ளனர். மீதமுள்ள 186 பேர் தொடர் கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

TAGS
coronavirus

Leave a Reply