கர்நாடகத்தில் மேலும் 2,627 பேருக்கு கரோனா

18 views
1 min read
karnataka corona update

கர்நாடகத்தில் ஞாயிறன்று மேலும் 2,627 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

பெங்களூரு: கர்நாடகத்தில் ஞாயிறன்று மேலும் 2,627 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு ஞாயிறு இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2,627 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 38,843ஆக ஆக அதிகரித்துள்ளது.  

அதேபோல இன்று ஒரே நாளில் மேலும் 71 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 684 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply