கர்நாடகத்தில் 33 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு எண்ணிக்கை!

24 views
1 min read
Karnataka Corona Update

கர்நாடகத்தில் வெள்ளியன்று கரோனாவால் பாதிக்கபட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியது.

 

பெங்களூரு: கர்நாடகத்தில் வெள்ளியன்று கரோனாவால் பாதிக்கபட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியது.

இதுதொடர்பாக இதுதொடர்பாக மாநில அரசு வெள்ளி இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2,313 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 33,418 ஆக ஆக அதிகரித்துள்ளது.   

அதேபோல இன்று ஒரே நாளில் மேலும் 57 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply