கிருஷ்ணகிரியில் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா

14 views
1 min read
kg

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தலைவரின் முன்னாள் அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவப் படத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

அப்போது, மாநில விவசாய அணி துணை தலைவர் டி.மதியழகன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் டேம். டி வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் வி.ஜி.ராஜேந்திரன், இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

TAGS
krishnagiri

Leave a Reply