குஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹார்திக் படேல் நியமனம்

19 views
1 min read
Patidar leader Hardik Patel was appointed the new working president of the Gujarat Pradesh Congress Committee on Saturday.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ஹார்திக் படேலை நியமித்துள்ளார். (கோப்புப்படம்)

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ஹார்திக் படேலை நியமித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ஹார்திக் படேல் உடனடியாக பொறுப்பேற்கிறார்.

2015-இல் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கோரி ஹார்திக் படேல் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, மார்ச் 12, 2019-இல் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எனினும் 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
 

TAGS
Hardik Patel

Leave a Reply