சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,015 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

22 views
1 min read
3,015 positive cases reported in other districts except Chennai: District wise details

​சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) 3,015 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) 3,015 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,216 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 364 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக பட்டியல்: இங்கே க்ளிக் செய்யவும்..

தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 3,994 பேர் குணமடைந்தனர்

TAGS
coronavirus

Leave a Reply