சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,780 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்

14 views
1 min read
2,780 positive cases reported in districts other than Chennai: District wise details

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) 2,780 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) 2,780 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,965 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,185 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 346 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

TAGS
coronavirus

Leave a Reply