சேலத்தில் ஆவின் பாலகம் திறப்பு

20 views
1 min read
aavin_in_salem

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆவின் பாலகத்தை ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணைப் பதிவாளரும் வேளாண் இயக்குனருமான எம்.அன்பரசு கூட்டுறவு சார்பதிவாளர்கள் டி.வசந்தன் சா.சாதிக் அலி ப.வில்லவன் எஸ்.சக்திவேல் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.இரமேஷ் து.தலைவர் து.இரமேஷ் இயக்குனர்கள் வி.பி.சேகர் ஆர்.இளமதி கே.பழனியம்மாள் எல்.அமுதா ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் செயலாளர் ஜி.அறிவழகன் நன்றி கூறினார்.

TAGS
aavin

Leave a Reply