தமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா; சென்னையில் 1,200 பேருக்கு பாதிப்பு

20 views
1 min read

தமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் கரோனா பாதிப்பு குறைந்து இன்று 1,203 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இன்று புதிதாக கரோனா பாதித்த 3,616 பேருடன் சேர்த்து தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மாநிலத்தில் இன்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4,545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் இன்று கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 65 பலியாகியுள்ளனர்.
 

TAGS
coronavirus tamilnadu update

Leave a Reply