தாமரைப்பாக்கம் அருகே இருத்தரப்பு மோதல்: 11 கார்கள் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்டன

22 views
1 min read
veh1

தாமரைப்பாக்கம் அருகே கிராமத்து முன்னாள் மற்றும் இன்னாள் கிராம தலைவருக்கும் இடையே சண்டையால் 11 கார்கள் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் அருகே அமைந்துள்ளது கரிக்கலாம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தின் முன்னாள் மற்றும் இன்னாள் கிராமத் தலைவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

தற்போது அந்த கருத்து வேறுபாடு மோதலாக வெடித்துள்ளது. இதில் ஒருவருடைய வீடு மற்றும் பதினோரு கார்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தொடர்ந்து தொண்டை அடைப்பான் பதற்றம் நிலவுவதால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.  
 

TAGS
Tamaraipakkam

Leave a Reply