திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு  

23 views
1 min read
erd

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.    

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட செயலாளர் சு. முத்துசாமி  வழங்கினார். 

இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ உசி. மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர் க.சின்னையன், பகுதி செயலாளர் குமார வடிவேலு, பி.என்.எம்.நடேசன், வட்ட துணைச் செயலாளர் கருணாநிதி மற்றும் சூரியம்பாளையம் பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

TAGS
Erode DMK திமுக

Leave a Reply