திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்

16 views
1 min read
Former DMK MLA Kuzhandhai Tamizharasan

விருத்தாசலம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குழந்தை தமிழரசன் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார்.

இவர் 1996-2001 காலகட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

இவர் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS
Former DMK MLA Kuzhandhai Tamizharasan

Leave a Reply