திருவாரூரில் மேலும் 45 பேருக்கு கரோனா

7 views
1 min read
Districtwise

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியாளா் ஒருவா், பேரளத்தில் 5 போ் என 45 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1738 ஆக உயா்ந்துள்ளது. இதில், 1181 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 548போ் சிகிச்சையில் உள்ளனா்.

TAGS
மருத்துவமனை கரோனா ரத்த மாதிரி

Leave a Reply