தில்லியில் ஒரு லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு

20 views
1 min read
corona count in delhi

தலைநகர் தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

 

புது தில்லி: தலைநகர் தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

இதுதொடர்பாக மாநில அரசு திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிகப்பட்டுள்ளதாவது:

தில்லியில் திங்களன்று ஒரே நாளில் 1,379 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதையடுத்து மொத்த பாதிப்பு 1,00,823 ஆக உயர்ந்துள்ளது .

அதேபோல் இன்று ஒரேநாளில் 48 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 3,115 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply