தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 1000-வது கரோனா நோயாளி மீண்டார்

16 views
1 min read
Rajiv Gandhi Hospital discharges 1000th COVID-19 patient

தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 1000-வது கரோனா நோயாளி மீண்டார்

புது தில்லி: தில்லியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பலனாக ஆயிரமாவது கரோனா நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்து ஆயிரமாவது கரோனா நோயாளி முற்றிலும் குணமடைந்து இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஷெர்வால் கூறுகையில், மருத்துவமனையில் இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் 45 படுக்கை வசதிகள் தான் இருந்தன, அது தற்போது 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நோயாளிகள் உறவினர்களுடன் பேச விடியோ காலிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
 

TAGS
coronavirus

Leave a Reply