தொலைக்காட்சி வழிக் கல்வித் திட்டம்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

17 views
1 min read
kamal tweets about online class model

தொலைக்காட்சி வழிக் கல்வித் திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சென்னை: தொலைக்காட்சி வழிக் கல்வித் திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply