பல்​வேறு கோணங்​க​ளில் விசா​ரணை: சிபி​சி​ஐடி பிரிவு ஐ.ஜி. சங்​கர் தக​வல்

14 views
1 min read
cbcidsankar

​தூத்​துக்​குடி: ​சாத்​தான்​கு​ளம் சம்​ப​வம் தொடர்​பாக பல்​வேறு கோணங்​க​ளில் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கி​றோம் என்​றார் சிபி​சி​ஐடி பிரிவு ஐ.ஜி. சங்​கர்.

தூத்​துக்​குடி சிபி​சி​ஐடி பிரிவு அலு​வ​ல​கத்​தில் திங்​கள்​கி​ழமை அவர் அளித்த பேட்டி: சாத்​தான்​கு​ளம் தந்​தை-​ம​கன் கொலை வழக்​கில் பல்​வேறு கோணங்​க​ளில் விசா​ரணை நடை​பெற்று வரு​கி​றது. இறந்த இரு​வ​ரின் உற​வி​னர்​கள் மற்​றும் நண்​பர்​க​ளி​டம் விசா​ரணை நடத்​தி​வ​ரு​கி​றோம். மேலும், காவல் நிலை​யத்​தில்  கரோனா தடுப்​புப் பணி​யில் ஈடு​ப​டுத்​தப்​பட்ட தேர்​வு​செய்​யப்​பட்ட நபர்​க​ளி​டம் விசா​ரித்து வரு​கி​றோம்.

இந்த சம்​ப​வம் தொடர்​பாக கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள 5 பேரை​யும் காவ​லில் எடுத்து விசா​ரணை செய்​வது தொடர்​பாக ஒரு வாரத்​துக்​குள் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்ய உள்​ளோம் என்​றார் அவர்.

Leave a Reply