‘பாஜக எம்எல்ஏ-க்கள் தொடர்பில் உள்ளனர்’: கெலாட்டுடனான சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏ பேட்டி

20 views
1 min read
Congress MLA Rajendra Gudda says, some BJP MLAs are in our contact

​பாஜக எம்எல்ஏ-க்கள் சிலர் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குட்டா தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ-க்கள் சிலர் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குட்டா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் காங்கிரஸில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் சற்று முன் எம்எல்ஏ-க்களுடன் கூட்டம் நடத்தினார்.

இதையும் படிக்க: 8 மணிக்கு எம்எல்ஏ-க்களையும், 9 மணிக்கு அமைச்சர்களையும் சந்திக்கிறார் கெலாட்

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குட்டா தெரிவித்ததாவது:

“அசோக் கெலாட்டிடம் பெரும்பான்மை உள்ளது. நாங்களும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சில பாஜக எம்எல்ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். நாங்கள் இழக்கும் எம்எல்ஏ-க்களைக் காட்டிலும் பாஜகவிடமிருந்து நிறைய எம்எல்ஏ-க்களை எங்கள் பக்கம் இழுப்போம்.”

TAGS
Rajasthan

Leave a Reply