புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலு தகுதி நீக்கம்

16 views
1 min read
pondy MLA dhanavelu disqualified

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலு தனது பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

 

புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலு தனது பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலு. இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் தற்போது கட்சித் தலைமைக்கு எதிராக, அரசின் மீது புகாரளித்து ஆளுநரிடம் மனு அளிப்பது என்று செயல்படுவதால் அதிருப்தி எம்.எல்.ஏவாக கருதப்படுகிறார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ தனவேலு தனது பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவினை புதுச்சேரி சட்டபரவை சபாநாயகர் பிறப்பித்துள்ளார்.

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான தனவேலு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.

Leave a Reply