பொறுப்பேற்பு

14 views
1 min read

சென்னை வட்ட கனரா வங்கியின் புதிய தலைமைப் பொது மேலாளராக பி.பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சென்னை வட்டத்தின் கீழ் 742 வங்கி கிளைகள் செயல்படுகின்றன. அதன்படி, தமிழகத்தில் 20 மாவட்டங்கள், புதுச்சேரியில் 2 மாவட்டங்களில் உள்ள இக்கிளைகள் அடங்கும்.

Leave a Reply