மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 5,368 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

19 views
1 min read
maharashtra coroan count

மகாராஷ்டிரத்தில் திங்களன்று ஒரே நாளில் 5,368 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மும்பை: மகாராஷ்டிரத்தில் திங்களன்று ஒரே நாளில் 5,368 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திங்கள் இரவு மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரத்தில் திங்களன்று ஒரே நாளில் 5,368 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,11,987 ஆக உயந்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 204 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு 9,026 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply