முதல்வா் பழனிசாமிக்கு சா்வதேச அமைப்பு கெளரவம்

10 views
1 min read
CM EPS writes a letter to PM modi

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சா்வதேச அமைப்பு கெளரவப்படுத்தி உள்ளதாக தமிழக அரசின் செய்தித் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜு தெரிவித்துள்ளாா். அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சா்வதேச ரோட்டரி அமைப்பு குடிநீா், சுகாதாரம், நோய்த் தடுப்பு, சுற்றுச்சூழல், தாய் சேய் நலம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் பணியாற்றுவோரை கெளரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், முதல்வா் பழனிசாமியை அந்த அமைப்பு பாராட்டி கெளரவப்படுத்தியுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Leave a Reply