மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

21 views
1 min read
mettur power station

 

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3வது மற்றும் 4 வது அலகுகளில் 420 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply