ராஜஸ்தானில் 23,344 பேருக்கு கரோனா பாதிப்பு: இதுவரை 499 பேர் பலி

20 views
1 min read

corona victims

 

ராஜஸ்தானின் ஒரே நாளில் 2 பேர் பலியாகியுள்ளதையடுத்து, 499 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 170 பேருக்கு கரோனா பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,344-ஐ எட்டியது.

கரோனா பாதித்து 5,211 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ள நிலையில், இதுவரை 17,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 

TAGS
COVID-19

Leave a Reply