வேலூரில் ஒரே நாளில் 166 பேருக்கு கரோனா 

23 views
1 min read
Coronavirus_Testing_PTI

கோப்புப் படம்

வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், திங்கள்கிழமை புதிதாக 166 பேருக்கு  கரோனா பாதிப்பு  உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 2132 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஏற்கெனவே 23 போ் பலியாகியுள்ளனர்.
 

TAGS
vellore

Leave a Reply