வேலூரில் பெண் கைதி தப்பியோட்டம் 

15 views
1 min read
vellorejail

வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் கைதி திடீரென தப்பியோடினார். அவரை காவல்துறியனர் தேடி வருகின்றனர்.

ஆரணியில் கணவரை கொலை செய்த வழக்கில் கிருஷ்ணவேணி (35) என்பவர் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கர்ப்பிணியான இவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று காலை திடீரென அவர் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்றார். காவல்துறையினர், அவரை தேடி வருகின்றனர்.

TAGS
Vellore

Leave a Reply