81 வயதில் தண்டால் பயிற்சி செய்யும் பிரபல நடிகரின் தாயார் (விடியோ)

16 views
1 min read
milind_mom1xx

 

பாலிவுட்டின் பிரபல நடிகர் மிலிந்த் சோமன் வெளியிட்ட ஒரு விடியோ அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

மிலிந்தின் 81 வயது தாயார் கடந்த ஜூலை 3-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அன்றைய தினம், 15 முறை தண்டால் பயிற்சி எடுத்த விடியோவை மிலிந்த் சோமன் வெளியிட்டுள்ளார். 

ஜூலை 3 அன்று ஊரடங்கில் என் தாயார் பிறந்த நாளைக் கொண்டாடினார். கொண்டாட்டங்களுடன் 15 முறை தண்டால் பயிற்சியை மேற்கொண்டார் என்று விடியோவுடன் ட்வீட் செய்துள்ளார் மிலிந்த்.

இந்த விடியோவைப் பார்த்த பிறகு ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் மிலிந்தின் தாயாரைப் பாராட்டி பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Milind Usha Soman (@milindrunning) on Jul 4, 2020 at 11:48pm PDT

 

TAGS
Milind Soman

Leave a Reply