தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரி வழக்கு… தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு!

3 views
தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரி வழக்கு... தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு!

தனியார் பள்ளி மாணவ – மாணவியரின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரிய வழக்கில் தமிழக அரசு ஜூலை 8ம் தேதி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான இந்தாண்டு கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்க உத்தரவிடக்

சித்ரவதையை ஒப்புக்கொண்ட காவலர் – சிபிசிஐடி புது ப்ளான்

1 views
சித்ரவதையை ஒப்புக்கொண்ட காவலர் - சிபிசிஐடி புது ப்ளான்

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 காவலர்கள் மீதும் கொடுங்காயங்களை ஏற்படுத்துதல், கொலை மற்றும் தடயங்களை மறைத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெயராஜும், பென்னிக்ஸும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்ததால், தனித்தனியே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தந்தை மகன் கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து காவலர் ரேவதி சாட்சியம் அளித்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை என்பவர் அப்ரூவராக மாறியுள்ளார். இதேபோல், தந்தை

மீஞ்சூர் அருகே அதிமுக கிளை செயலர் வெட்டிக் கொலை 

1 views
dead

பொன்னேரி:  மீஞ்சூர் அருகே அதிமுக கிளை செயலர் இன்று (வெள்ளிக்கிழமை) மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 

அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா: திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அவசரக்கூட்டம்…

0 views
அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா: திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அவசரக்கூட்டம்...

திருமலை ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர், பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நாளை அவசரக்கூட்டத்தை நடத்துகிறது. கடந்த 20 நாட்களாக கோயில் தரிசனம் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதத்திற்கு டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துள்ளது. Also read… ஏக்-தோ-தீன், ஹவா-ஹவா போன்ற புகழ்பெற்ற நடனங்கள் நினைவிருக்கிறதா? பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார் ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் 9300 ரூபாய் சிறப்பு தரிசன

கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் – லேயில் பிரதமர் மோடி பேச்சு

0 views
கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் - லேயில் பிரதமர் மோடி பேச்சு

லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், எல்லை பகுதியில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் நீடித்தது. இந்த சூழலில், லடாக்கில் உள்ள லே பகுதியில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடன் ஹெலிகாப்டரில் அதிகாலையில் லடாக் சென்ற பிரதமர், அங்கிருந்து, சீனாவுடனான

இந்த ஆண்டு புதிய கல்லூரிகளுக்கும், புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடையாது – யுஜிசி முடிவு

0 views
இந்த ஆண்டு புதிய கல்லூரிகளுக்கும், புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடையாது - யுஜிசி முடிவு

கொரோனா தொற்றால் இந்த ஆண்டு உரிய காலத்தில் கல்வி நிறுவனங்கள் துவக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்த ஆண்டு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் புதிய கல்லூரிகளுக்கும்,  பாடப்பிரிவுகளுக்கும்  இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படாது என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள  கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவை துவக்க வேண்டும் என்றாலோ புதிய கல்லூரிகளை துவக்க வேண்டும் என்றாலோ பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியை

சீன விவகாரத்தில் ஏன் இந்தத் தயக்கம்? – பிரதமர் மோடிக்கு ப. சிதம்பரம் கேள்வி

2 views
PM did not name China as the aggressor, why? - P chidambaram

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். தொடர்ந்து, வீரர்கள் மரணமடைந்தது குறித்தும், சீன ஆக்ரமிப்பு குறித்தும் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. 

ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக்கம்!

3 views
earthquake in hariyana and rajasthan

புது தில்லி: ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளி இரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சீனாவில் பயன்பாட்டுக்கு வந்த உலகின் நீளமான ‘சாலை – ரயில்’ பாலம்

1 views
சீனாவில் பயன்பாட்டுக்கு வந்த உலகின் நீளமான 'சாலை - ரயில்' பாலம்

உலகின் மிக நீளமான சாலை- ரயில் வடம் தாங்கிப் பாலம் (Road – Rail Cable stayed bridge) சீனாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இத்தகைய பாலங்களின் அடிப்பகுதி தூண்களோடு இணைக்கப்பட்ட கேபிள்களால் தாங்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மேற்பகுதியில் ஆறு வழி சாலைப் போக்குவரத்தும், கீழ் பகுதியில் நான்கு வழி ரயில் போக்குவரத்தும் நடைபெறும் வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.Also see:   யாங்ஸே நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் நான்டாங் (Nantong) மற்றும் ஸான்ஜியாகாங் (Zhangjiagang)

ஈரோட்டில் கனமழை: பொதுமக்கள் உற்சாகம்

2 views
Heavy rain in Erode

ஈரோடு: ஈரோட்டில் இன்று மாலை கனமழை பெய்ததால், சில நாள்களாக வெயிலால் அவதிப்பட்டு வந்த ஈரோடு நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.