’ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்’ ஹர்திக் பாண்டியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

34 views

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 108 பேர் பலி

37 views
TN Corona update

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 5,035 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 28 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,68,285 ஆக உயர்ந்துள்ளது.

‘கஃபீல் கான் மீது மட்டும் எதற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம்?’

31 views
Adhir Ranjan Chowdhury urges PM Modi to ensure justice for Dr Kafeel Khan

இதுபற்றி பிரதமர் மோடிக்கு அதிர் ரஞ்சன் சௌதரி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோடியக்கரையில் ஹோவர் கிராப்ட் அதிக நவீன படகு மூலம் கடலோரக் காவல் படை கண்காணிப்பு

31 views
nagai survillence about independence day

இந்நிலையில், இந்திய கடலோர காவல் படை (கோஸ்டல் கார்டு) தென் கடலோரப் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. சென்னை முதல் மண்டபம் கடல் பகுதி வரையில் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் என அழைக்கப்படும் அதிநவீன ரோந்து படகில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாஜகவில் இணையவில்லை; பியூஷ் கோயலை சந்திக்கவே தில்லி வந்தேன்: திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் பேட்டி

29 views
I came to Delhi to ask for elevator facility at Nungambakkam railway station: DMK MLA Selvam

பாஜகவில் தான் இணையவில்லை என்றும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கவே தில்லி வந்ததாகவும் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

திட்டமிட்டு படித்தால் இலக்கை அடைய முடியும் : ஐஏஎஸ் தேர்வில் மாநில முதலிடம் பெற்ற கணேஷ் குமார்

28 views
ias_tn_1st

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தின் 2019  ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎல், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில் குமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னை நகரைச் சேர்ந்த பாஸ்கர், லீலாவதி தம்பதியின் மகன் கணேஷ் குமார் (வயது 27) அகில இந்திய அளவில் 7ஆவது இடமும் தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 4 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

30 views
rain2

கர்நாடகத்தின் பெல்காம் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் முதல் ஒருசில பகுதிகளில் பெய்தது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு உள் கர்நாடகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம் – மீட்புப்பணியில் பாதுகாப்பு படை வீரர்கள்

31 views

கொடைக்கானலில் பலத்தமழை: சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

28 views
kodaikanal rain

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் பெய்து வந்த சாரல் மழையால் மன்னவனுர் பகுதியில் மரங்கள் சாலையில் விழுந்தன.

பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்

31 views
ku_ka_selvam

பாஜகவில் இணைவதற்காக தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்துக்கு திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் வந்துள்ளார். நட்டாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.