coronavirus

கேரளத்தில் மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 11,540-ஐ எட்டியுள்ளது. இதுவரை 16,303 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

106 views
1 min read

தில்லியில் புதிதாக 674 பேருக்கு மட்டுமே கரோனா

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 674 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் ஒரேநாளில் 972 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

44 views
1 min read

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,040 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் 1,023 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

35 views
1 min read

கரோனாவால் 44 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

34 views
1 min read

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 108 பேர் பலி

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 5,035 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 28 பேர். இதைத்

38 views
1 min read

முதல் பொது முடக்கத்துக்குப் பிறகு பதிவாகியுள்ள குறைந்தபட்ச இறப்பு விகிதம்: மத்திய அரசு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்ததாவது:

31 views
1 min read

கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்யுங்கள்: உ.பி. முதல்வர்

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்குகிறது. அங்கு கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,778 ஆக உள்ளது.

27 views
1 min read
1 2 3 106